ஒரு மணிநேரத்தில் இணையதளத்தை முடக்கிய பமீலாவின் நிர்வாண போஸ்.

pamila

இணையதளத்திற்காக பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் நிர்வாண போஸ் ஒன்றை கொடுத்தார். அந்த இணையதளம் பமீலாவின் நிர்வாண போஸை வெளியிட்ட ஒரு மணிநேரத்திற்குள் அந்த இணையதளமே முடங்கிவிட்டதாம். ஒரே நேரத்தில் மில்லியன்கணக்கானோர் அந்த இணையதளத்தை நோக்கி படையெடுத்ததால் வந்த வினை என்கின்றனர் ஹாலிவுட்டில்

இதுவரை பமீலா கொடுத்த நிர்வாண போஸ்களில் இது மிகவும் வித்தியாசமானது என்று சமூக வலைத்தளங்களில் ஒரே பேச்சாக இருக்கின்றது. இந்த ஒரே ஒரு போஸ் கொடுப்பதற்காக அந்த இணையதளம் பமீலாவிற்கு கொடுத்த தொகை சுமார் 60கோடி ரூபாய்.

Tags: , ,

Leave a Reply