நடைபெற்ற தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலில், தென் மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே முன்னிலை வகிப்பதாக முதலில் வெளியான தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆளும் கட்சி முன்னணி வகிக்கின்றது.
தென் மாகாணசபை தேர்தல் முடிவுகள் வருமாறு
அம்பாந்தோட்டை மாவட்டம்! தேர்தல் முடிவுகள்
பெலியத்த தேர்தல் தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 32393 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 9457 வாக்குகள்
ஜே.வி.பி. 5521 வாக்குகள்
முல்கிரிகல தேர்தல் தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37364 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்;சி 15607 வாக்குகள்
ஜே.வி.பி. 6334 வாக்குகள்
திஸ்ஸமஹாரம தேர்தல் தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 54731 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 35294 வாக்குகள்
ஜே.வி.பி. 13665 வாக்குகள்
தங்காலை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணி -42572வாக்குகள்
ஐக்கிய தேசியக்கட்சி -17510 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி -12385 வாக்குகள்
தபால் மூலம் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணி 7527 வாக்குகள்
ஐக்கிய தேசியக்கட்சி -1761 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி -1440 வாக்குகள்
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 174687 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு எட்டு ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 79829 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு நான்கு ஆசனங்கள்
ஜே.வி.பி. 39345 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இரண்டு ஆசனங்கள்
——————————————————————————————————
காலி மாவட்டம் ! தேர்தல் முடிவுகள்
ஹபராதுவ தேர்தல் தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 26579 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 9849 வாக்குகள்
ஜே.வி.பி. 2881 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 4649 வாக்குகள்
பலப்பிட்டிய தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 17026 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 8474 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 7347 வாக்குகள்
ஜே.வி.பி. – 2088 வாக்குகள்
அம்பலாங்கொட தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 27575 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 8193 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3406 வாக்குகள்
ஜே.வி.பி. – 1201 வாக்குகள்
கரந்தெனிய தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 25436 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 10618 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3140 வாக்குகள்
ஜே.வி.பி. – 1522 வாக்குகள்
பெந்தர-எல்பிட்டிய தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 32906 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 15945 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 2676 வாக்குகள்
ஜே.வி.பி. – 2645 வாக்குகள்
ஹினிதும தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 41884 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 18672 வாக்குகள்
ஜே.வி.பி. – 2073 வாக்குகள்
பத்தேகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 34513 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 17295 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3684 வாக்குகள்
ஜே.வி.பி. – 2293 வாக்குகள்
ரத்கம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 26688 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 9681 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 4911 வாக்குகள்
ஜே.வி.பி. – 2436 வாக்குகள்
காலி தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி 19348 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 18611 வக்குகள்
ஜே.வி.பி. 6061 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 4355 வாக்குகள்
அக்மீமன தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 28290 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 12512 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6034 வாக்குகள்
ஜே.வி.பி. – 6114 வாக்குகள்
தபால் மூலம் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 14111 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 3718 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3209 வாக்குகள்
ஜே.வி.பி. – 1438 வாக்குகள்
காலி மாவட்டத்தில் கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்
—————————————————————————————————————-
மாத்தறை மாவட்டம்! தேர்தல் முடிவுகள்
தெவிநுவர தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 27313 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 9,822 வாக்ககள்
ஜே.வி.பி. 5,454 வாக்குகள.
மாத்தறை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 25608 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 16305 வாக்ககள்
ஜே.வி.பி. 8053 வாக்குகள.
ஹக்மன தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 35495 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 12344 வாக்ககள்
ஜே.வி.பி. 4075 வாக்குகள்.
கம்புறுபிட்டிய தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 33672 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 10074 வாக்ககள்
ஜே.வி.பி. 3967 வாக்குகள்.
வெலிகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 29294 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 13694 வாக்குகள்
ஜே.வி.பி. 6699 வாக்குகள்.
தெனியாய தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37535 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 13859 வாக்குகள்
ஜே.வி.பி. 2781 வாக்குகள்.
அக்குரஸ்ஸ தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 32447 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17749 வாக்குகள்
ஜே.வி.பி. 6518 வாக்குகள்.
தபால் மூலம் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 9738 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 2450 வாக்குகள்
ஜே.வி.பி. 1611 வாக்குகள்.
மாத்தறை மாவட்டத்தில் கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 231102 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பத்து ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 96297 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு நான்கு ஆசனங்கள்
ஜே.வி.பி. 39158 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இரண்டு ஆசனங்கள்
—————————————————————————————————————–
மேல் மாகாணசபை தேர்தல் முடிவுகள் வருமாறு
களுத்துறை மாவட்டம்! தேர்தல் முடிவுகள்
பாணந்துறை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37690 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 21558 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6694 வாக்குகள்
ஜே.வி.பி. 4110 வாக்குகள்.
பண்டாரகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 54019 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 16087 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 8997 வாக்குகள்
ஜே.வி.பி. 3768 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1203 வாக்குகள்
ஹொரண தொகுதி
புளத்சிங்கள தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 33226 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 11357 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 2631 வாக்குகள்
ஜே.வி.பி. 1455 வாக்குகள்.
மத்துகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38792 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17101 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5997 வாக்குகள்
ஜே.வி.பி. 2593 வாக்குகள்
களுத்துறை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38777 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 21639 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5275 வாக்குகள்
ஜே.வி.பி. 3851 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2892 வாக்குகள்
பேருவளை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39715 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 24615 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3283 வாக்குகள்
ஜே.வி.பி. 2664 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4868 வாக்குகள்
அகலவத்தை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39468 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 14840 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3171 வாக்குகள்
ஜே.வி.பி. 2003 வாக்குகள்.
தபால் மூலம் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11229 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 2779 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 2322 வாக்குகள்
ஜே.வி.பி. 973 வாக்குகள்.
மாவட்டத்தில் கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்
—————————————————————————————————–
ஹம்பகா மாவட்டம்! தேர்தல் முடிவுகள்
வத்தளை தொகுதி
நீர்கொழும்பு தொகுதி
கட்டானை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50857 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22491 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 9083 வாக்குகள்
ஜே.வி.பி. 3964 வாக்குகள்.
திவுலபிட்டிய தொகுதி
மிரிகம தொகுதி
மினுவாங்கொடை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51035 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 18205 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6759 வாக்குகள்
ஜே.வி.பி. 4809 வாக்குகள்.
அத்தனகலை தொகுதி
ஹம்பகா தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50227 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 16633 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 10143 வாக்குகள்
ஜே.வி.பி. 6767 வாக்குகள்.
ஜாஎல தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 49286 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 25364 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 7267 வாக்குகள்
ஜே.வி.பி. 5534 வாக்குகள்.
மஹர தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 55286 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17872 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 9136 வாக்குகள்
ஜே.வி.பி. 5965 வாக்குகள்.
தொம்பே தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 44256 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 18277 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5206 வாக்குகள்
ஜே.வி.பி. 2779 வாக்குகள்.
பியகம தொகுதி
களனிய தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 28200 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 13030 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5677 வாக்குகள்
ஜே.வி.பி. 4288 வாக்குகள்.
தபால் மூலம் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 15816 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 3701 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3163 வாக்குகள்
ஜே.வி.பி. 1344 வாக்குகள்.
ஹம்பகா மாவட்டத்தில் கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்
——————————————————————————————————————-
கொழும்பு மாவட்டம்! தேர்தல் முடிவுகள்
இரத்மலானை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 17396 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 11347 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3887 வாக்குகள்
ஜே.வி.பி. 3621 வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 1096 வாக்குகள்
தெஹிவளை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12361 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 11629 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3301 வாக்குகள்
ஜே.வி.பி. 2696 வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 2639 வாக்குகள்
கொழும்பு வடக்கு தொகுதி
கொழும்பு மத்தி தொகுதி
பொரளை தொகுதி
கொழும்பு கிழக்கு தொகுதி
கொழும்பு மேற்கு தொகுதி
கொலன்னாவ தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 35813 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22072 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5637 வாக்குகள்
ஜே.வி.பி. 6112 வாக்குகள்

















