தொண்டர்களே திமுகவை 4வது இடத்திற்கு தள்ளுங்கள்! அழகிரி ஆவேசம்

alagiri_004

திமுகவை 4வது இடத்திற்கு தள்ள தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மு.க.அழகிரி தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், நடைபெற உள்ள தேர்தலில், திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து அதனை 4வது இடத்துக்கு தள்ள நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply