நள்ளிரவு பார்ட்டிகளில் ஆட்டம் போடும் தளபதி

drink

சென்னை: தளபதி நடிகர் தற்போது நள்ளிரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டு தூள் கிளப்புகிறாராம். தளபதி நடிகர் வீடு விட்டால் ஷூட்டிங், ஷூட்டிங் விட்டால் வீடு என்று இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தற்போது எல்லாம் நள்ளிரவு நேரங்களில் நடக்கும் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறாராம். நள்ளிரவு பார்ட்டிகள் என்றால் தளபதி எப்பொழுதும் பிரசன்ட் தானாம். பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் இளம் ஹீரோ, ஹீரோயின்களுடன் விடிய விடிய செம ஆட்டம் போடுகிறாராம். தனது தந்தையுடன் ஏற்பட்ட மோதலால் வருத்தம் அடைந்த நடிகர் பார்ட்டிகளில் கலந்து கொண்டு ஆறுதல் தேடுகிறாராம்.

Tags: , ,

Leave a Reply