தன்னின சேர்க்கை திருமணத்தில் இணைந்த பிரித்தானியாவின் வயது குறைந்த மணமகள்

couple

பிரித்தானியாவில் தன்னினசேர்க்கை திருமணங்கள் சனிக்கிழமை சட்டபூர்வமாக்கப்பட்டதையடுத்து அதே தினத்தில் திருமண பந்தத்தில் இணைந்த மிகவும் வயது குறைந்த மணமகள் என்ற பெயரை சாரா லூஸி பிலிங்டன் என்ற 23 வயது யுவதி பெறுகிறார்

அவரும் அவரது ஓரினப்பால் வாழ்க்கைத் துணையான ரெபேக்கா கிறீனும் (31வயது) டட்லி திருமணப்பதிவு அலுவலகத்தில் சனிக்கிழமை காலை திருமண பந்தத்தில் இணைந்தனர்.

கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்ட தன்னினசேர்க்கை திருமணங்களுக்கு அங்கீகரிக்கும் சட்டம் சனிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply