2013 ம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை ( G.C.E O/L ) பெறுபேறுகள் சற்று முன்னர் பரீட்சைகள் திணைக்கள இணையத்தில் வெளியாகியுள்ளன.
சித்திரை 10 ம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
பரீட்சைக்கு தோற்றியோர் பரீட்சைகள் திணைக்கள இணைய தளத்தில் தமது சுட்டெண்களை அளித்து பெருப்பெருககளை பார்கலாம். தளம்: www.doenets.lk

















