தடை செய்யப்பட்ட 16 புலம்பெயர் அமைப்புக்களும் அவர்களுடன் தொடர்புடைய 424பேரும்: ஒரே பார்வையில் தமிழில்

Bannedஉங்கள் பெயரும் இருக்கிறதா? பொறுமையாகப் பாருங்கள்:

தமிழில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்: http://www.gtntv.net/wp-content/uploads/2014/04/Tamil_documents_gov_lk.pdf

இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய புலம்பெயர் தேசத்தவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் கடந்த மார்ச் 21 ஆம் திகதியிட்டு விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த பெயர் விவரங்களின் பட்டியல் அடங்கிய வர்த்தமானி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் பின்னராக தலை மறைவாகியுள்ள பல போராளிகளது பெயரும் அவர்கள் எங்குள்ளார்கள் என்பது குறிப்பிடப்படாது அறிவிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply