‘அமரகாவியம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இலங்கை கவிஞரின் பாடல்.

ashminவிஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த ”நான் திரைப்படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் ஜீவாசங்கரின் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘அமரகாவியம்.’ஆர்யாவின் தயாரிப்பில் அவரது தம்பி சத்யா நடிக்கும் இத்திரைப்படத்தில் மியா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார்.இசையமைப்பாளர் எம்.ஜிப்ரான் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ”நான்” திரைப்படத்தில் ”தப்பெல்லாம் தப்பேயில்லை” பாடலை எழுதிய இலங்கை கவிஞர் அஸ்மின் ஒரு பாடலை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேமாதம் அளவில் நடைபெறவுள்ளது.

Tags: , ,

Leave a Reply