உலக கிண்ணத்தை வெல்ல இலங்கைக்கு வெற்றி இலக்கு 131

cricket

ரி- 20 ஓவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பில் முதலாவது துடுப்பாட்ட வீரராகளாக களமிறங்கிய ரகானே 3 ஓட்டங்களும் றோகித் 29 மற்றும் யுவராஐ 11ஓட்டங்கரளுடன் ஆட்டமிழந்தனர். 20 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்த விராட் கோஹ்லி 77 ஓட்டங்களைப் பெறறார். ஆட்டமிழக்காமல் டோணி 4 ஓட்டங்களைப் பெற்றார் அரையிறதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் வெற்றி பெற்று இலங்கை அணியும் தென்னாபிரிக்க அணியுடன் வெற்றி பெற்று இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply