அமெரிக்காவில் உள்ள ஒரு கணித ஆசிரியை தனது படுக்கையறையில் நான்கு மாணவர்களுக்கு கணக்கு பாடத்தோடு சேர்த்து செக்ஸ் பாடத்தையும் சொல்லிக்கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள Lincoln High School என்ற பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிகிறார் Meredith Powell. இவருக்கு வயது 34. இவர் சமீபத்தில் தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு கணக்கு டியூஷன் எடுப்பவதாக சொல்லி தனது வீட்டுக்கு வரவழைத்தார்.
15 முதல் 17 வயதான நான்கு மாணவர்களை தனது படுக்கையறைக்கு அழைத்து சென்று முதலில் கணக்கு பாடத்தில் இருக்கும் அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லி, பின்னர் அவர்களுடன் செக்ஸ் கலந்துரையாடலும் செய்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து அவர்களில் மூன்று மாணவர்களுடன் செக்ஸ் உறவு புரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவர்கள் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த நியூயார்க் போலீஸார், Meredith Powell, மீது சிறுவர்களுடன் தவறான உறவு வைத்ததாக குற்றம் சாட்டி இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட Meredith Powell, நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தப்பட்டார்.

















