இன்றைய நிலையில் தமிழீழம் சாத்தியமில்லை! மகிந்த அரசு தமிழர்களை நசிக்கிறது: ஆதங்கத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

kajendranஇலங்கையில் ஆறாம் திருத்தம் உள்ளவரை தமிழர்களின் தாயகமான தமிழீழம் சாத்தியமற்ற விடயம் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
இலங்கையில் நடைமுறையில் உள்ள ஆறாம் திருத்தம் உள்ளவரை தமிழர்கள் ஈழம் பற்றி சிந்தனைக்கு வடிவம் ஏற்படாது. சர்வதேச தலையீடு ஒன்று ஏற்படுமாக இருந்தால் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு தமிழீழம் அமைய வாய்ப்பு உள்ளது.

அதனையும் மகிந்த அரசு அனுமதிக்குமா என்பது சொல்ல முடியாது என வானொலியின் அரசியல் களம் நிகழ்வில் வினாக்களுக்கு பதில் அளிக்கையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply