iOS 8 இயங்குதளத்தின் ஸ்கிரீன் ஷாட் புகைப்படம் வெளியாகியது

ios8_screen_shot_001அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 6 இனை விரைவில் வெளியிடவுள்ள நிலையில், புதிய இயங்குதளப் பதிப்பான iOS 8 இனை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
iPhone 6 கைப்பேசியில் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இவ் இயங்குதளத்தின் ஸ்கிரீன் ஷாட் புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதில் பயனர் இடைமுகமானது முன்னைய இயங்குதளங்களில் காணப்பட்டதையும் விட சற்று வித்தியாசமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply