இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்திய ராகுல்காந்தி; பாஜகவினர் ஏற்படுத்திய பரபரப்பு

ragulkandhiகுஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு திருமணமான விஷயத்தை பதிவு செய்திருந்தார். இந்த விஷயத்தை ராகுல்காந்தி தொடர்ந்து மேடையில் பேசி நரேந்திர மோடியை விமர்சனம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நரேந்திர மோடி 16ஆம் தேதி ராகுல் காந்தியின் குடும்பத்தை பற்றிய பல தகவல்களை வெளியிடப்போவதாக அதிரடியாக அறிவித்தார்.

ஆனால் அதற்கு முன்னரே இணைய தள பாஜவினர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் ராகுல் காந்தியின் குடும்பத்தினர் செய்த தகாத செயல்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் ராஜீவ்காந்தி, ஒரு பெண்ணுடன் தகாத செயலில் ஈடுபட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ராகுல் காந்தி ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஊர் சுற்றியதாகவும், அவருடன் குடும்பம் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ராகுல்காந்தி மோடியை விமர்சிப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியானவர் கிடையாது. ராகுல்காந்தியின் பரம்பரை செய்த அனைத்து தில்லுமுல்லு நடவடிக்கைகளையும் நாளைய பிரசாரத்தின் போது மோடி வெளியிடுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் காங்கிரஸ் தலைமை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டுள்ளது….

Tags: , ,

Leave a Reply