தமிழகத்தில் வாக்களிப்பு ஆரம்பம்

Submitting a Voteபதினாறாவது லோக்சபா தேர்தலுக்கான வாக்களிப்பு தமிழகம், புதுச்சேரி உட்பட 11 மாநிலங்களில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

மாலை 6 மணி வரை வாக்களிப்பு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 5 முனைப் போட்டியும், புதுச்சேரியில் ஆறு முனைப் போட்டியும் நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் ஆலந்தூர் சட்டசபைக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

Tags: ,

Leave a Reply