விஜய் படத்தின் நாயகி விஜய் வசந்தின் காதலியாமே?

samantha2கடந்த வாரம் வெளியான திரைப்படங்களில் ரசிகர்களை மட்டுமல்ல, விமர்சகர்களையும் கவர்ந்த படம் – என்னமோ நடக்குது.

ராஜபாண்டி இயக்கிய இந்தப் படத்தின் பலமே திரைக்கதைதான்.

ஒரு படத்துக்கு திரைக்கதை என்பது எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது – என்னமோ நடக்குது.

இப்படத்தின் வெற்றி என்னமோ நடக்குது படக்குழுவினரை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது.

இன்னொரு பக்கம், என்னமோ நடக்குது படத்துக்கு கிடைத்த வெற்றி இந்தப் படத்துக்குக் கொஞ்சமும் சம்மந்தமில்லாத நடிகை சமந்தாவை சஞ்சலப்பட வைத்திருக்கிறது.

என்னமோ நடக்குது படத்தின் வெற்றி சமந்தாவை ஏன் சஞ்சலப்படுத்த வேண்டும்?

வாங்க ப்ளாஷ்பேக் போகலாம்…!

என்னமோ நடக்குது படத்தின் கதாநாயகன் விஜய் வசந்த் யார் தெரியுமோ?

வசந்த் அண்ட் கோ வசந்தகுமாரின் மகன்.

சென்னை 600028 படத்தில் தலை காட்டுவதற்கு முன்பு வரை, எல்லா பெரிய இடத்துப் பிள்ளைகளையும்போலவே ஒரு கையில் பீரையும், இன்னொரு கையில் ஃபிகரையும் வைத்துக் கொண்டு பார்களில் ஜாலி வாழ்க்கை வாழ்ந்தவர்தான் இந்த விஜய் வசந்த். (இப்பவும்தானே?)

அப்படி அவர் ‘ஜாலி வாழ்க்கை’ வாழ்ந்தபோது அவரது காதலிகளில் ஒருவராக இருந்தவர்தான் இன்றைய முன்னணி நடிகை சமந்தா.

பல்லாவரத்தை சேர்ந்த ஒரு மிடில் க்ளாஸ் பேமிலியைச் சேர்ந்தவர் சமந்தா.

பார்க்க பளிச்சென்று இருப்பார்.

அதையே தகுதியாக வைத்துக்கொண்டு பெரிய இடத்துப் பிள்ளைகளின் பார்ட்டிகளில் ஊடுருவி, ஓசிகுடிகளில் இடம் பிடித்த சமந்தா, ஒரு கட்டத்தில் விஜய் வசந்தின் பார்வையில் பட…

பணத்தினால் அவரை குளிப்பாட்டி, பல வருடங்கள் சமந்தாவை தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறார் விஜய் வசந்த்.

இதற்கிடையில் பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி படங்களில் நடித்தார் சமந்தா.

மாஸ்கோவின் காவேரி படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நாளடைவில், சமந்தாவை தன் செட் ப்ராப்பர்ட்டியாக்கிக் கொள்ள..

இது தொடர்பாக சமந்தாவுக்கும், விஜய் வசந்துக்கும் டமால்….டுமீல்…!

உறவு முறிந்தது.

விஜய் வசந்த்துக்கு வேறு பெண்ணுடன் திருமணமாக, சமந்தா சித்தார்த்தை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.

இந்தநிலையில்தான் விஜய் வசந்த நடித்த என்னமோ நடக்குது படம் வெற்றியடைந்திருக்கிறது.

Tags: , , , ,

Leave a Reply