பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை : தகவல் தருவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம்

chennai-policeகுருணாகலில் இன்று காலை இடம்பெற்ற கொலை தொடர்பில் தகவல் தருவோருக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசு தருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதே வேளை 0774784648 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

குருணாகல் பிரதேசத்தில் இன்று காலை இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஓருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையை அடுத்தே பொலிஸ் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply