கொழும்பு – கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் இன்று (07) ஆர்ப்பாட்டம், பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்து இத்தடை உத்தரவை பெற்றுக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment.