கலர்புல்லாக வரப்போகும் ஜி மெயில்…!

Gmail_logoஇன்றைக்கு புதுப்புது வசதிகளை தனது வாடிக்கையாளருக்கு கொடுப்பதில் கூகுளை அடித்து கொள்ள இன்று ஆளில்லை எனலாம். அந்தவகையில் விரைவில் கூகுள் நமக்கு புது வசதி ஒன்றை தர இருக்கின்றது.

அது வேறொன்றுமில்லைங்க ஜி மெயில் பக்கத்தின் பேஜை கூகுள் விரைவில் மாற்ற இருக்கிறதுங்க.

அதை நிருபிக்கும் வகையில் அதன் படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Tags: , ,

Leave a Reply