தமிழகத்தில் 37 இடங்களில் அதிமுக முன்னிலை

india-tnகாங்கிரஸ் – BJPக்கு அடுத்த பெரும் கட்சியாக ADMK உருவெடுக்கிறதா?

தமிழகத்தில் 36 இடங்களில் அதிமுக முன்னிலை

-ம.பி. சிந்த்வாரா தொகுதியில் மத்திய அமைச்சர் கமல்நாத் தோல்வி பின்னடைவு –

பார்மரில் சுயேட்சையாக களமிறங்கிய ஜஸ்வந்த் சிங் முன்னிலை –

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸின் பிரபுல் பட்டேல் பின்னடைவு –

பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட கூடுதல் இடங்களில் பாஜக முன்னிலை –

கர்நாடகத்தில் பாஜக 15, காங் 11 இடங்களில் முன்னிலை –

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனா 36 இடங்களில் முன்னிலை –

பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை –

உ.பியில் பாஜக 49, சமாஜ்வாடி 9, காங் 6, பகுஜன் 4 இடங்களில் முன்னிலை –

மே.வங்கத்தில் திரிணமூல் 28, பாஜக 5, இடதுசாரிகள் 5, காங். 4 இடங்களில் முன்னிலை –

தருமபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை –

தமிழ்நாடு: பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை –

சீமாந்திரா சட்டசபை தேர்தலில் தெ.தேசம் முன்னிலை –

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் டிஆர்ஸ் முன்னிலை –

டிஆர்எஸ் 54, தெ.தேசம்-

பாஜக கூட்டணி- 19, காங்கிரஸ் 18 –

தென்காசி: புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவு –

எக்ஸிட் போல் முடிவுகளைப் போல 271 இடங்களைத் தொட்டது பாஜக –

எக்ஸிட் போல் முடிவுகளைப் போல டபுல் டிஜிட்டாக 81 இடங்களில் தோல்வியுடன் காங்கிரஸ் –

எக்ஸிட் போல் முடிவுகளைப் போல மாநிலக் கட்சிகள் 136 இடங்களில் முன்னிலை –

நீலகிரியில் ஐயாயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார் ஆ.ராசா –

விருதுநகரில் வைகோ பின்னடைவு –

ராஜஸ்தானில் சுயேச்சையாக போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் முன்னிலை –

இதே ட்ரண்ட் நீடித்தால் பாஜக கூட்டணி 300 இடங்களைப் பிடிக்க வாய்ப்பு –

சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர் 14,168 வாக்குகள் பெற்று முன்னிலை –

2ம் இடத்தில் திருமாவளவன் 13883 வாக்குகள் பெற்றுள்ளார் –

ராகுல் காந்தியின் நண்பர் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் அஜ்மீர் தொகுதியில் பின்னடைவு –

குமரியில் பொன் ராதாகிருஷ்ணன் 2000 வாக்குகள் அதிகம் –

நெல்லையில் அதிமுக வேட்பாளர் வக்கீல் பிரபாகரன் 9668 வாக்குகள் அதிகம் –

குஜராத்தின் அடுத்த முதல்வர் ஆனந்திபென் பட்டேல் –

உ.பியில் காங். கூட்டணியில் போட்டியிட்ட அஜீத் சிங் பாக்பட்டில் தோல்வி -45 வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு –

அஸ்ஸாமில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு-

பாஜக 6 தொகுதிகளில் முன்னிலை –

திருப்பூர் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 15020 வாக்குகள் முன்னிலை –

பாஜக, காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியாக உருவெடுக்கிறது அதிமுக –

திரிணமூல் காங்கிரஸ் 27 இடங்களில் முன்னிலை –

பிகாரில் பாஜக-

பாஸ்வான் கட்சி 21, லாலு- காங் கூட்டணி 7 இடங்களில் முன்னிலை –

நாகையில் முதல் சுற்று முடிவில் அதிமுக முன்னிலை –

உபியில் 37ல் பாஜக, சமாஜ்வாடி 8, காங் 7, பகுஜன் 6 இடங்களில் முன்னிலை –

உ.பி.யில் 12 தொகுதிகளில் பாஜக முன்னிலை –

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் முன்னிலை –

நாமக்கல், பொள்ளாச்சி, நாகையில் அதிமுக முன்னிலை –

9668 வாக்குகள் பெற்று நெல்லை அதிமுக வேட்பாளர் முன்னிலை –

தாயாரை சந்தித்து ஆசி பெற சென்றார் நரேந்திர மோடி –

திருவண்ணாமலையில் அதிமுக வனரோஜா முன்னிலை –

சீமாந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னிலை-

தெலுங்குதேசம் 2வது இடம் –

தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 10 தொகுதிகளில் முன்னிலை –

ஸ்ரீநகரில் ஃபருக் அப்துல்லா பின்தங்குகிறார் –

கன்னியாகுமரி தொகுதி – பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை ! –

மயிலாடுதுறையில் மணி சங்கர் அய்யர் பின்தங்குகிறார் –

குமரியில் பாஜக முன்னிலை –

பாஜக 244, மாநில கட்சிகள் 122, காங்கிரஸ் 68 இடங்களில் முன்னிலை –

மாநிலக் கட்சிகளை விட காங்கிரஸ் பின்னடைவு –

டெல்லி சாந்தினிசவுக் தொகுதியில் மத்திய அமைச்சர் கபிசிபல் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார் –

சாந்தினிசவுக் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹர்ஷவர்த்தன் முதலிடம்; ஆம் ஆத்மியின் அஸூதோஸ் 2வது இடம் –

உ.பி. பிலிப்பித் தொகுதியில் பாஜகவின் மேனகா,

அமேதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் முன்னிலை –

தமிழ்நாட்டில் 32 இடங்களில் அதிமுக முன்னிலை –

பாஜக குமரியில் மட்டும் முன்னிலை –

சிதம்பரத்தில் அதிமுக சந்திரகாசி முன்னிலை –

பெரம்பலூரில் அதிமுக முன்னிலை –

பாஜக விஸ்வரூபமெடுத்தது-

மாநிலக் கட்சிகளின் கை ஓங்குகிறது-

படுதோல்வியை சந்திக்கிறது காங்கிரஸ்! –

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி முன்னிலை –

கேரளாவில் சசி தரூர் பின்னடைவு –

நாமக்கல்லில் 8 ஆயிரம் வாக்குகள், பெரம்பலூரில் 12 ஆயிரம் வாக்குகளில் அதிமுக முன்னிலை –

கேரளாவில் எக்ஸிட் போல் முடிவுகளைப் போல காங்கிரஸ், இடதுமுன்னணி சம எண்ணிக்கையில் முன்னிலை –

கேரளாவில் பாரதிய ஜனதா ஒரு இடத்தில் முன்னிலை –

திண்டுக்கல் தொகுதியில் அதிமுக முன்னிலை –

ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் திமுக முன்னிலை –

சிதம்பரத்தில் திருமாவளவன் பின்னடைவு… –

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி முன்னிலை –

பாஜக கூட்டணி 205 இடங்களில் முன்னிலை, காங் கூட்டணி-70 முன்னிலை –

பாஜக 181 இடங்களில் முன்னிலை, காங் -58 இடங்களில் முன்னிலை –

1977ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஜனதாவுக்கு கிடைத்ததைப் போல பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் –

1977 ல் இந்திரா மகன் சஞ்சய் தோல்வியைத் தழுவியதை போல அமேதியில் சோனியா மகன் ராகுல்பின்னடைவு –

ஒரு ஆள் கூட இல்லை: வெறிச்சோடிக் கிடக்கும் சத்யமூர்த்தி பவன் –

புதுவையில் நாராயணசாமி முன்னிலை –

என்.ஆர். காங்கிரஸ் பின்தங்குகிறது –

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவு-

பாஜகவின் ஸ்மிருதி ரானி முன்னிலை –

பஞ்சாபில் 3 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை –

கரூர் தொகுதியில் அதிமுகவின் தம்பித்துரை முன்னிலை –

சேலத்தில் அதிமுக முன்னிலை –

பாஜக அணி 185 இடங்களில் முன்னிலை, காங் அணி -67,

மற்றவர்கள் 85 இடங்களில் முன்னிலை –

நீலகிரியில் ஆ.ராசா பின்னடைவு..

-ஈரோட்டில் அதிமுக முன்னிலை –

பாஜக அணி 182 இடங்களில் முன்னிலை, காங் அணி –

67, மற்றவர்கள் 81 இடங்களில் முன்னிலை –

எக்ஸிட் போல் முடிவுகள் சரியானவையே: பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் –

கர்நாடகவாவில் பாஜக முன்னாள் முதலவர் எடியூரப்பா முன்னிலை –

நடிகர் ராஜ்குமார் மருமகள் கீதாவுக்கு பின்னடைவு –

அதிமுக 13 இடங்களில் முன்னிலை -தென்காசியில் அதிமுக முன்னிலை –

அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் கன்னௌஜில் முன்னிலை –

மேற்கு வங்கத்தில் 7 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை –

திருச்சியில் அதிமுக குமார் முன்னிலை –

ராஜஸ்தானில் சவாய் மாதோபூரில் முகமது அசாருத்தீன் பின் தங்குகிறார் –

விதிஷாவில் சுஷ்மா ஸ்வராஜ் முன்னிலை –

காங்கிரஸை விட மாநில கட்சிகள் கூடுதல் இடங்களில் முன்னிலை –

மாதேபுரா தொகுதியில் ஐ. ஜனதா தள தலைவர் சரத்யாதவ் பின்னடைவு –

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக மரகதம் குமரவேல் முன்னிலை –

தமிழகத்தில் 7 இடங்களில் அதிமுக முன்னிலை –

நாக்பூரில் நிதின் கட்காரி முன்னிலை –

ஷிமோகாவில் எதியூரப்பா முன்னிலை –

மயிலாடுதுறை, பொள்ளாச்சி, நாமக்கல், வடசென்னையில் அதிமுக முன்னிலை

Tags: ,

Leave a Reply