ஆஜென்டீனாவில் தற்பொது இது வரையில் மீட்கப்பட்ட டைனோசர்களில் மிகவும் பெரிய டைனோசர்களின் எலும்புக்குகூட்டுத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுவே உலகில் வாழ்ந்த டைனோசர்களில் மிகவும் பெரிய டைனோசர்களின் எலும்புக்ககூட்டுத் தொகுதி என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த டைனோசர் இனத்தில் உள்ளவை ஒவ்வொன்றும் சுமார் 77 டன்கள் எடை கொண்டதாக இருந்திருக்கும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த டைனோசர்கள் ஒவ்வொன்றும் 130 அடி நீளமும் 65 அடி அகலமும் உடையது என இணையத்தளங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
















