கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது

may16-anjaliகிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இலங்கை அரச படைகளின் கடுமையாண கண்காணிப்புக்களின் மத்தியில் இன்றைய தினம் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது போரில் அநியாயமாக கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிககழ்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்ததது.

Tags: , ,

Leave a Reply