வேலை தருவதாகக கூறி அழைத்து சென்ற 30 பெண்கள் இராணுவத்தில் இணைப்பு

Tamilgirlsவேலை தருவதாகக கூறி அழைத்து சென்று இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு கொண்டு செல்லப்பட்ட அப்பாவி பெண்கள்.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுவுக்கு வலுக்கட்டையமாக அழைத்து செல்லப்பட்ட 32 பெண்களில் 30 பேர் தெரிவு செய்யப்பட்டு அரச நியமனத்தின் அடிப்படையில் சலுகைகள் அடங்கலாக 30 ஆயிரம் ரூபாவிற்கு மேல் வேதனம் தருவதாக கூறி கட்டாயமாக இராணுவத்தில் இணைத்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply