85 வயதிலும் சுறுசுறுப்பாக விபச்சாரம் செய்யும் உலகின் மிக வயதான பாலியல் தொழிலாளி.

Sheila Vogel-Coupe85 வயதிலும் பிரிட்டன் பெண் ஒருவர் மனம் தளராமல் தன்னுடைய தொழிலை மிகவும் பொறுப்புடன் செய்து வருகிறார். அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா? விபச்சாரம்.

ஆம் பிரிட்டனின் மிக அதிக வயதுடைய பாலியல் தொழிலாளி என்ற புகழ் இவருக்கு கிடைத்துள்ளது.

Sheila Vogel-Coupe என்ற பெயரை உடைய இந்த பெண், கடந்த 2004ஆம் ஆண்டு கணவரை இழந்த பின்னர், இந்த தொழிலில் இறங்கியதாகவும், தான் செக்ஸை மிகவும் விரும்பி ரசிப்பதால்,தன்னால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்பதாலும் இந்த தொழிலில் இறங்கியதாக கூறுகிறார்.

வாரம் ஒன்றுக்கு பத்து வாடிக்கையாளர்களுடன் செக்ஸ் உறவு புரிவதாகவும், ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து மணிக்கு £250 சேவைக்கட்டணமாக தான் பெற்று வருவதாகவும் சேனல் 4 எடுத்த டாக்குமெண்டரியில் பேட்டி கொடுத்துள்ளார்.

பிரிட்டன் மட்டுமின்றி உலகின் மிக வயதான பாலியல் தொழில் செய்யும் பெண் இவர்தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

தன்னிடம் எதையோ எதிர்பார்த்துதான் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்றும், அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அனுப்புவதுதான் தன்னுடைய விருப்பம் என்று அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய சேவை வாழ்நாள் முழுவதும் தொடரும், இந்த சேவையை தான் உயிரோடு இருக்கும் வரை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். சேனல் 4 எடுத்த இந்த டாக்குமெண்டரி நேற்று ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: , ,

Leave a Reply