உலகின் மிகச்சிறந்த 10 சுற்றுலா நகரங்களை தேர்வு செய்யும் சர்வே ஒன்றை பிரபல இணையதளமான tripadvisor சமீபத்தில் எடுத்தது. அந்த சர்வேயின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. சுற்றுலா செல்ல தகுதியான உலக அளவிலான முதல் 10 பத்து நகரங்களும், மிக மோசமான 10 சுற்றுலா நகரங்களும் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளன
மிகச்சிறந்த 10 சுற்றுலா நகரங்கள்:
1. Tokyo.
2. New York City.
3. Barcelona.
4. Istanbul.
5. Prague.
6. Vienna.
7. Berlin
8. Rome
9. Paris.
10. Dubrovnik
உலகின் மிக மோசமான 10 சுற்றுலா நகரங்கள்:
1. Mumbai
2. Punta Cana
3. Moscow
4. Brussels
5. Marrakech
6. Kuala Lumpur.
7. Sharm el-Sheikh
8. Beijing.
9. Rio de Janeiro
10. Buenos Aires
மேலும் இந்த சர்வேயில் வசதியான பயணம் என்ற தலைப்பில் சிங்கப்பூர் முதலிடத்தையும், கலாச்சார விஷயங்கள் பட்டியலில் ரோம் முதல் இடத்தையும், ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் பட்டியலில் துபாய் முதல் இடத்தையும் பிடித்திருந்தது.
















