ஆசிய பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்த முனையும் அமெரிக்கா!

usa-flag2ஆசிய பிராந்தியத்தில் தனது ஆதிகத்தினை செலுத்து வதற்காகவே அமெரிக்க சிறீலங்கா மீது போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக ஐ.நாவுக்கான சிறீலங்காவின் முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

வளர்சியடைந்துவரும் ஆசியபிராந்தியாத்தில் தமது தளம் ஒன்றினை அமைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது இதன் ஊடாக ஆசிய நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையினை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது அதன் செயற்பாடாக சிறீலங்காவில் தனது தளதினை அமைக்கும் வகையில் சிறீலங்காவிற்கு எதிராக பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply