இளம்பெண் ஒருவர் மீது பாட்டிலில் அடைத்து வைத்திருந்த விந்துவை தெளித்த காதலர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் சீனாவை சேர்ந்த Huang என்பவர், தன்னுடைய காதலியிடம் தன்னோடு டேட்டிங் வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அவருடைய காதலி கிண்டலாக அவருடைய ஆண்மையை பற்றி குறைத்து கூறி அவருடன் டேட்டிங் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற Huang, தன்னுடைய காதலிக்கு புத்திபுகட்ட, தன்னுடைய விந்துவை ஒரு பாட்டில் நிறைய பிடித்து வைத்துக்கொண்டு, காதலி நடந்து செல்லும்போது அவர் பின்னால் சென்று அவர் மீது தெளித்திருக்கிறார்.
இந்த சம்பவத்தால் அருவருப்பும் அதிர்ச்சியும் அடைந்த காதலி உடனடியாக காவல்நிலையத்தில் புகார் செய்ததால், தற்போது Huang கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். Huang போலீஸாரிடம் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரப்படி சிறையில் அடைத்துள்ளனர்.
















