ஆண்ட்ரியாவால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக அனிருத்தின் வலையில் வீழ்ந்த ப்ரியா….!

anirudh_priyananad001ஆண்ட்ரியாவால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக வந்தார் ப்ரியா ஆனந்த்!.திரையுலகில் காதலிப்பதும் பின் கழட்டி விடுவதும் சாதாரணம் தான்.

அந்த வகையில் ஒரே பாட்டில் உலக பேமஸ் ஆன அனிருத், தன்னை விட வயதில் பெரியவரான ஆண்ட்ரியாவை காதலித்தார் என்று அனைவருக்கும் தெரியும், பின் அந்த காதல் தோல்வியின் விரக்தியில் இவர்களின் நெருக்கமான புகைப்படங்களை நெட்டில் வந்து பல சர்ச்சைகளுக்கு உள்ளானார்.

தற்போது இந்த பிரச்சனையெல்லாம் தீர்ந்து இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருக்க, இதில் அனிருத் மட்டும் மறுபடியும் தன் புது காதலியை கண்டுகொண்டார். அவர் வேறு யாருமில்லை, ‘வணக்கம் சென்னை’, ‘180’, ‘எதிர் நீச்சல்’ போன்ற படங்களில் நடித்த ப்ரியா ஆனந்த் தானாம்.எதிர் நீச்சல் படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றிய போதே இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டதாம்.

இதை தொடர்ந்து வணக்கம் சென்னையிலும் இவர் பணியாற்றியதால் இருவருக்குமான நெருக்கம் அதிகமாகி விட்டதாம்.இப்போதெல்லாம் இருவரும் அடிக்கடி ஈசிஆரில் தனியாக சந்தித்து வருவதாகவும், மேலும் ப்ரியா ஆனந்த் நடிக்கும் ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அனிருத் சென்று பார்க்கிறாராம், இவர்கள் காதல் லீலைகளால் படக்குழுவுக்கு தான் தலைவலியாக உள்ளதாம்.

Tags: , ,

Leave a Reply