தென்மராட்சி.பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் படையினர் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி வீதிகளால் செல்பவர்களை கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
படையினரின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காக வேலைவாய்ப்பு வழங்குவதாக மக்களை ஆசை காட்டியும் அவர்களை கட்டாயப்படுத்தியும் அவர்களை அழைத்து நேர்முகப்பரீட்சை எழுதுவதற்கு வருமாறு அழைத்துச் செல்கின்றனர்.
















