மோடி மகிந்தவை கட்டுப்படுத்துவார்! அதற்கு முன் கோத்தா மகிந்தவை அகற்றுவார்! திடுக்கிடும் தகவலுடன் விநாயகமூர்த்தி எம்.பி

mahinda-modiஇந்திய பிரதமர் மோடி மகிந்தவை கட்டுப்படுத்தும் வல்லமையுடையவர், ஆனால் அதற்கு முன் கோத்தபாய மகிந்தவை அகற்றும் சதியில் ஈடுபடுவார். என அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி விபரிக்கிறார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய நாட்டின் சகல துறைகளிலும் தலையிடுவதுடன் பாராளுமன்றத்துக்குள்ளும் நுழைந்து விட்டார்.

இதன் ஆபத்தை விரைவில் அரசாங்கம் சந்திக்கும் என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசை நிகழ்வில் பாரிய சதியில் ஈடுபடுவதை அண்மைக் காலத்தில் அவதானிக்க முடிகிறது என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply