தெருத்தேங்காய் குறும்பட வெளியீட்டு அவுஸ்ரோலிய சிட்னி யாழ் நிகழ்வு மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஈழம் பிறதர்ஸ் தயரிப்பு நிறுவனத்தினால் வெளியீடப்பட்டது .
இந்த நிகழ்வில் பல தழிழ் சமுக அமைப்புக்களுடன் பலரும் கலந்து கொண்டனர்.
”தெருத்தேங்காய்” குறும்பட த்தினை R. டினேஷ் என்பவர் இக் குறும் படத்தை இயக்கிது மட்டும் இல்லாமல் ஒளிப்பதிவு மற்றும் படத் தொகுப் பினை இவரே செய்து உள்ளார் . திருமலை சுபா கதை,திரைக்கதை,வசனம் அமைக்க இக்குறும்படத்துக்கான இசையினை கோபிதாஸ் நாரயனசாமி வழங்கியிருக்கிறார்.
முள்ளியவளை சுதர்சன் , திருமலை சுபா, ஸ்ரீபாலன், இராஜலிங்கம், கௌதம், தனுஷன், ரிசி, துளசி, சம்பாடஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதேவேளை குறும்பட வெளியீட்டின் போது நடன நிகழ்வுகள் கவிதை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
















