அடிக்கடி பாலியச் சர்சையில் சிக்கிக்கொள்ளும் அமைச்சர்களில் முன் நிலை வகிப்பது கருணா மற்றும் தொண்டமான் ஆகும்.
அதீத குடியால் தள்ளாடித் திரியும் கருணா அடிக்கடி இதுபோன்ற சிக்கலில் மாட்டுவது உண்டு. கடந்தவாரம் கூட மட்டக்களப்பில் வாழ்வின் எழுச்சி என்று சொல்லி ஒரு வங்கியை திறந்து வைத்தார்கள்.
இதில் பல பயனாளிப் பெண்களும் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு கருணா பரிசுப் பெட்டிகளை வழங்கினார். அதில் ஒரு பெண் மட்டும் கருணாவை பார்த்து அசட்டுத்தனமாகச் சிரித்தார்.
பதுலுக்கு கருணாவும் சிரித்தார். இவர்கள் இருவரின் முக ஜாடையைப் பார்த்தால், இருவருக்கும் முன்னபின்ன நல்ல பழக்கம் இருந்ததாக தெரிந்தது, என்கிறார்கள் சிலர்.
இவர்கள் இருவரின் சிரிப்பு அனைவரையும் ஒரு செக்கன் யோசிக்க வைத்துள்ளது. அதுமட்டும் அல்ல அங்கே நின்ற ஊடகவியலாளர்களுக்கும் இது ஒரு நல்ல தீனி அல்லவா ? அவர்களும் விடாது போட்டோக்களை தட்டித்தீர்த்தார்கள். சிரித்தவண்ணம் வந்த அந்தப் பெண் பரிசை வாங்கிக்கொண்டு போய் அமர்ந்துவிட்டார்.
இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்ததும், சிரித்ததும் அவர்களுக்கே வெளிச்சம்.
















