ப்ரீத்தி ஜிந்தாவை நான் கற்பழிக்கவில்லை; அவர் தான் என்னுடன் நெருங்கி பழகினார்

preity-zinta-ness-wadia-600பிரபல பாலிவுட் நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா சில தினங்களுக்கு முன்னர் மும்பை காவல்நிலையத்தில் தனது தொழில் பார்ட்னரும், முன்னாள் காதலருமான தொழிலதிபர் நேஸ் வாடியா மீது கற்பழிப்பு புகார் ஒன்றை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மும்பை காவல்நிலையத்திற்கு நேரில் வந்த ப்ரீத்தி ஜிந்தா, தனது கைப்பட எழுதிய புகார் ஒன்றை காவல்துறை ஆணையரிடம் கொடுத்தார். அதில் பஞ்சாப் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் போட்டி நடந்த அன்று, தனது தொழில் பார்ட்னராகிய நேஸ் வாடியா தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்ததாக புகார் கூறியுள்ளார். இந்த புகார் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த புகாரை நோஸ் வாடியா முற்றிலும் மறுத்துள்ளார். இது பற்றி நேஸ் வாடியா கூறியதாவது,

ப்ரீத்தி ஜிந்தாவும் நானும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் நெருக்கமாக பழகியது உண்மை தான். ஆனால், அவருடைய விருப்பம் இல்லாமல் நான் ஒரு போதும் அவரை நெருங்கியது இல்லை. சந்தோஷமான நேரங்களில் என்னுடன் நெருக்கமாக பழகிவிட்டு தற்பொழுது, பாலியல்தொல்லை கொடுத்தேன் என அபாண்டமாக என்மீது பழி சுமத்தியுள்ளார். தொழில் விரோதங்களை மனதில் வைத்துகொண்டு எனக்கு அவப்பெயர் விலைவிக்க வேண்டும் என்பதற்காக ப்ரீத்தி ஜிந்தா பொய் புகார் கொடுத்துள்ளார், என நோஸ் வாடியா தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply