நூற்றுக் கணக்கானோர் கண்ணீர் மல்க லியோ சீமான்பிள்ளையின் இறுதி யாத்திரை Geelong இல் நடை பெற்றது

leosemanஇதன் போது பலதரப் பட்ட புகலிடக் கோரிக்கயாலர்களும் கலந்துகொண்டதுடன் மிகவும் அமைதியான முறையில் லியோவின் இறுதி ஊர்வலம் இடம் பெற்றது

ஒரு மனிதநேயமிக்க நாடான அவுஸ்ரேலியா லியோவின் இறுதி பயணத்துக்கு கூட தாய் தந்தையரை அனுமதிக்க வில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

அகதியாக வந்த லியோ இன்று தன் சொந்தங்கள் கூட பார்ப்பதற்கு முடியாமல் தனியாக இறுதி யாத்திரை சென்றமையும் குறிப்பிடத்தக்கது

Tags: ,

Leave a Reply