உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற குரூப் ‘சி’ லீக் ஆட்டத்தில் கிரீஸ் மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. ஆரம்பம் முதல் பரபரப்பாக விளையாடிய இரு அணிகளும் தங்களது முதல் கோலை பதிவு செய்ய அதீத அக்கறை காட்டி விளையாடின.
ஆனால், ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் டிராவில் முடிந்தது.
















