மெக்சிகோ அரசு அலுவலகத்தில் செக்ஸ் உறவு கொண்ட உயரதிகாரி. வீடியோ வெளியானதால் பரபரப்பு

Sexual-Assaultமெக்சிகோவில் உள்ள அரசு உயரதிகாரி ஒருவர் தனது அலுவகத்தில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களையும் வெளியேற்றிவிட்டு அலுவலகத்தின் உள்ளே ஒரு பெண்ணுடன் செக்ஸ் உறவு கொண்ட சம்பவம் தற்செயலாக வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அரசு அதிகாரி வேலையை இழந்ததோடு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் மெக்சிகோ நாட்டையே உலுக்கியுள்ளது.

மெக்சிகோ நாட்டை சேர்ந்த 47 வயது Carlos Caamal Reyes என்பவர் Campeche என்ற நகரில் Civil Protection in the Emergency Centre அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலையில் தனது அலுவலகத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் அழைத்து, தான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளதாகவும், அதனால் தன்னை யாரும் அரைமணி நேரத்திற்கு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியதோடு, அரைமணி நேரம் அனைவருக்கும் ஓய்வு கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார்.

ஊழியர்களில் ஒருவர் தான் வைத்திருந்த வீடியோ கேமராவை தற்செயலாக ஆன் செய்து மேஜை மீது வைத்து சென்றுவிட்டார். அந்த ஊழியர் திரும்பி வந்து வீடியோ கேமராவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் அந்த அலுவலகத்தின் உயரதிகாரி பெண் ஒருவருடன் செக்ஸ் உறவு கொண்ட சம்பவம் பதிவாகியிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியர் உடனே காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸார் Carlos Caamal Reyes என்ற அதிகாரியை கைது செய்தனர். மெக்சிகோ அரசு அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சம்பவம் மெக்சிகோ நாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

Tags: , ,

Leave a Reply