பிரபலங்களின் அரை குறை மற்றும் நிர்வாண படங்கள் வலையகத்தில் உலவுவது வழக்கம் தான். ஆனால், ஹாலிவுட்டின் பிரபலங்கள் தங்களைத்தாங்களே நிர்வானமாக படம் பிடித்து வளைதளங்களில் வெளியிடுவது சாதாரன விஷயமாகி வருகிறது.
சமீபத்தில், இளம் பாடகியும், முன்னாள் டிஸ்னி நட்சத்திரமுமான மைலி சைரஸ் தன்னைத்தானே மேலாடையில்லமல் படம் பிடித்து இன்ஸ்டாக்ரம் வலைதளத்தில் வெளியிட்டு பெறும் பரபரப்பை ஏற்படித்தினார். இதைத்தொடர்ந்து, ரிடா ஆரா என்ற பிரபலம், இதேபோல் தன்னைத்தானே ஆடகளேதுமின்றி, நீண்ட கறுப்பு நிற கையுறையும், காலணிகளும் மட்டும் அனிந்தவாறான ஒரு ஒளிப்படத்தை இன்ஸ்டாக்ரம் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே மற்றும் ஸ்பிவ்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், பிரிட்டனின் நம்பர் ஒன் பாடகி ஆவார். இவரது பாட்ல்களான “R.I.P.” மற்றும் “How We Do” நம்பர் ஒன் தனிப்பாட்ல்களில் தேர்வகியுள்ளன. சமீபத்தில் பிரிந்து போன தனது காதலர் கால்வின் ஹாரிஸை கவர்வதற்காகவே இவர் இவ்வாறு செய்துள்ளார் என்று கருதப்படுகிறது.
















