என்னுடைய படத்தில் நீலப்பட நடிகையா? அதிர்ச்சியில் சிவகர்த்திகேயன்..!

Sivaஹாலிவுட், பாலிவுட் என்று ஒரு பெரும் கலக்கு கலக்கி விட்டு, தற்போது தென்னிந்திய சினிமாவுக்குள் கால் பதித்திருக்கிறார் சன்னி லியோன். தமிழில், ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் குத்தாட்டம் போட்ட சன்னி அடுத்தபடியாக, மனோஜ் மஞ்சு நாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தில் ஆபாச டீச்சர் வேடத்தில் நடிக்கிறாராம். மேலும் படத்தில் ஒரு குத்துபாட்டுக்கும் நடனமாட உள்ளாராம்.

இந்த படம் வேற எந்த படமும் இல்லை, தமிழில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ரீமேக் தான். பிந்து மாதவி டீச்சராக நடித்த கேரக்டரில் தான் சன்னி லியோன் நடிகின்றார். ஆனால் தெலுங்கில் இந்த கதாபாத்திரம் படுகவர்ச்சியாக உருவாகப்பட்டுள்ளது. அதுவும் மாணவர்களுடன் உறவுகொள்ள துடிக்கும் கொடூரமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயனுக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்த படம். இந்த படத்திற்கு பிறகுதான் சிவகார்த்திகேயன் அந்தஸ்தும் தமிழ் சினிமாவில் உயர்ந்தது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு படத்தில் ஒரு நீலப்பட நடிகையை நடிக்க வைப்பது சிவகார்த்திகேயனுக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது. இதனால் தற்பொழுது தமிழில் இருந்தது போன்றே கதையை மாற்ற சொல்கின்றாராம் சிவகர்த்திகேயன்.

Tags: , ,

Leave a Reply