இனம் தெரியாதவர்களால் மறைவு.காம் ஹேக்கிங் செய்யப்பட்டது !!!

maraivu-hacked1இன்று காலை 10 மணியளவில் இனம் தெரியாத விசமிகளால் மறைவு.காம் ஹேக்கிங் (Hacking) செய்யப்பட்டது.

இத்தளமானது உலகுவாழ் தமிழருக்காக இலவசமாக மரண அறிவித்தல்களையும் நினைவஞ்சலிகளையும் பிரசுரித்து வருவது அனைவரும் அறிந்ததே.

சுமார் இரண்டு மணி போராட்டங்களுக்குப்பின் மீண்டும் தளம் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
maraivu-hacked

Tags: ,

Leave a Reply