பேஸ்புக் தளத்தில் புதிய மாற்றம்.

facebook1பல மில்லியன் வரையான பயனர்களை தன்கத்தே கொண்டு முன்னணியில் திகழும் சமூக வலைத்தளமான பேஸ்புக், மாற்றம் ஒன்றினை கொண்டுவந்துள்ளது. அதாவது ஆரம்ப காலத்தில் இத்தளத்தில் கணக்கினை தொடங்குபவர்கள் ஆண் அல்லது பெண் என்ற வகையினை தெரிவு செய்யும் வசதி காணப்பட்டது.

பின் காலப்போக்கில் திருநங்கைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது. தற்போது 70 இற்கும் மேற்பட்ட வகைகளை, பேஸ்புக் நிறுவனம் தந்துள்ளது. இது பிரித்தானியாவில் உள்ள பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply