கணவனை கொன்று ஆண் உறுப்பை வெட்டி தின்ற மனைவி

kniefkniஆங்கில திகில் படங்களில் வரும் மனித மாமிசத்தை திண்பவர்கள் போல ஒரு பெண் இருந்திருக்கிறார். பிரான்சை சேர்ந்த அந்த பெண் தனது கணவரை ஏதோ காரணத்திற்காக கொன்றுவிட்டார். அதோடு விடவில்லை, அவரது இதயம், மூக்கு மற்றும் ஆண் உறுப்பு ஆகியவற்றை அறுத்து எடுத்து சமைத்து

சாப்பிட்டுவிட்டார். அந்த பெண்ணுக்கு வயது 71. கொலை செய்யப்பட்ட அவரது கணவரின் வயது 80. கடந்த மே மாதம் 22ம் தேதி அந்த பெண் கொலை செய்துள்ளார். அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இப்போது அவளை மனநிலை பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

Tags: , ,

Leave a Reply