மனைவியை பரிசாக கொடுத்த அதிகாரி!

wife-giftதென் ஆப்பிரிக்காவில் லிம்போபோ மாகாணத்தில் அங்குள்ள பழமைவாதி தலைவர்களுக்கு பெண்களை பரிசாக வழங்கும் மூட பழக்க வழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது.

இதற்கு அங்குள்ள பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அந்த பழக்கம் நின்றபடில்லை. சில தினங் களுக்கு முன்பு அங்குள்ள தொகோயாண்டோ பகுதியில் நடந்த் நிகழ்ச்சி ஒன்றில் தென் ஆப்பிரிக்காவின் டி.வி. ஒளிபரப்பு கார்ப்பரேசனின் தலைமை அதிகாரி ஹலாடி மோட்சோனெங்கின் தனது இளம் மனைவியை பழமை வாதிகளின் தலைவர்களுக்கு பரிசாக அளித்தார். அவருடன் பசுவையும், கன்றையும் வழங்கினார்.

குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அந்நாட்டு அரசு அவர் மீது விசாரணை கமிஷன் அமைத்து உள்ளது.இதை தொடர்ந்து தற்போது பெண்ணை ஏற்று கொண்ட மத தலைவருக்கு பிரச்சினை எழுந்து உள்ளது.

wife-gift2பெண்ணை ஏற்று கொண்ட மத்குரி மோட்ரி பாட்ஷோலெ. மற்ற மத குருமார்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மோட்ரியின் மதகுரு அடையாளத்தை அகற்ற வேண்டும் என கூறி உள்ளனர்.

Tags: , ,

Leave a Reply