2) I love ur SMS !!!
3) உனக்கும் எனக்கும் same Taste da !!!
4) உன் shirt Super !!!
5) உன் voice சூப்பர் da !!!
6) Tommorrow Class க்கு வந்திடு
7) உன்ன பாக்கணும் போல இருக்குடா Miss u
8) Aunty என்ன பண்றாங்க …!!!
9) உன் photo va என் Mobile wallpaper ah வச்சிருக்கேன்டா ♥
» Last One !!! Note This Point «
10) படிக்கும் போதும் .. படுக்கும் போதும் உன் முகம் தாண்டா வருது ![]()
# Share to All அப்பாவி Boys !!!

















