நேற்று இரவு நமக்கு வந்த தகவலின் படி அஜித்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை திரும்ப பெற விஜய் ரசிகர்கள் பேஸ்புக் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர் என செய்தியை நம் இணையத்தில் நேற்றே வெளியிட்டிருந்தோம். இந்த செய்தியை போட்ட 8 மணி நேரத்திற்குள் அஜித்தின் பேஸ்புக் பக்கம் அதிகாரப்பூர்வமானது இல்லை என பேஸ்புக் நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே குமுதம் கருத்துக்கணிப்பு தந்த கும்மாங்குத்தில் அஜித் ரசிகர்கள் தாறுமாறாக கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது பேஸ்புக் செய்த நம்பிக்கை துரோகத்தினால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களுக்கும் இழிவு ஏற்படுத்தும் விதமாக இதை கருதுகின்றனர்
















