சூர்யா நடிக்கும் படம் அஞ்சான். இதில் சூர்யா ஒரு பாடல் பாடியுள்ளார் என ஏற்கனவே தகவல்கள் கசிந்தது. தற்பொழுது அவர் பாடிய பாடல் டூயட் பாடலாம். இப்படத்தின் மூலம் திரைப்பட பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். இனிமேல் சூர்யா தன்னுடைய படங்களில் தொடர்ந்து பாடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. படும் நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விக்ரம் வரிசையில் தற்பொழுது சூர்யாவும் இணைந்துள்ளார்.
இதற்கு முன்பே சன்ரைஸ் விளம்பரத்திற்காக, சூர்யா பாடல் பாடியது குறிப்பிடத்தக்கது.
















