இங்கிலாந்தில் உள்ள 16 வயது பள்ளி மாணவி ஒருவர் மேல்நிலை கல்வி பொது சான்றிதழ் தேர்வுக்காக படித்து வந்தார்.அவருக்கு திருமணமான ஆசிரியர் ஆண்ட்ரூ வால்ஸ் (வயது 35) பாடம் எடுத்து வந்தார்.
ஒரு நாள் தற்செயலாக மாணவியின் தாயார் வெளியே சென்று விட்டு திரும்பி வந்தார்.அப்போது மகளின் தலை கலைந்து லிப்ஸ்டிக அழிந்து காணப்பட்டு உள்ளார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் மகளின் படுக்கை அறைக்குள் சென்று பார்த்து உள்ளார். அறையின் ஓரத்தில் ஷூ இருப்பதை தயார் கவனித்தார். அப்போது தனது மகளின் படுக்கை அறையில் மறைந்து இருந்த ஆசிரியர் ஆண்ட்ரு வெளிபட்டு உள்ளார். தனது மகளுடன் ஆசிரியர் பாலியல் உறவு கொண்டது அம்பலமானது. உடனடியாக தனது கணவரை அழைத்து உள்ளார் போலீசாருக்கும் தகவ்ல் கொடுத்து உள்ளார்.
உடனடியாக வந்த போலீசார் ஆசிரியரை கைது செய்தனர். ஆசிரியர் மீது சிறுமியுடன் செக்ஸ் வைத்து கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கு போல்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்றது, அப்போது வாதிட்ட அரசு தரப்பு வக்கீல் ஆசிரியர் 6 முறை மாணவியுடன் கார் மாணவியின் படுக்கை அற என பல் வேறு இடங்களில் 6 முறை செக்ஸ் வைத்து உள்ளார் மாணவியை புகழ்ந்தும் செக்ஸ் மெஜேஜ் அனுப்பி வைத்து உள்ளார். நீ சென்ற பிறகும் உண்னுடைய வாசனை தலையணையில் இருந்தது. ஐ லவ் யூ என்றும் மற்றொரு மெஜேஜில் ‘’ நீ கணித பாடம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாம் 35 -ல் 16 எப்படி செல்கிறது என்று கண்டுபிடிக்க போகிறோம்.’ என்று கூறி உள்ளார்..
வழக்கை விசாரித்த் நீதிபதி ஆசிரியருக்கு 14 மாதம் சிறைத்தண்டனை வழங்கினார். வேலையில் இருந்து 2 வருடங்களுக்கு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.மேலும் நீதிபதி 200 மணி நேரம் அவர் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்.அவர் 10 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளியாக கருதப்படுவார் எனவும் உத்தரவிட்டார்.
















