பிரிட்டனின் மிகப்பெரிய மார்பகங்களை உடைய பெண் என்ற சாதனையை படைத்த 34 வயது பெண்.

uk girlபிரிட்டனில் உள்ள 34 வயது பெண் ஒருவர் நாட்டின் மிகப்பெரிய மார்பகங்களை பெற்றவர் என்ற பெருமையை பெறுவதற்காக செயற்கை முறையில் தனது மார்பகங்களை பெரிதாக்கி சாதனை புரிந்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள 34 வயது Debbie Delamar என்ற பெண் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இவருக்கு நாட்டிலேயே மிகப்பெரிய மார்பகங்களை உடைய பெண் என்று பெருமையை தான் அடைய வேண்டும் என்ற ஆசை உருவானது. இதற்காக இவர் அழகு நிலையங்களிலும், மருத்துவர்களையும் ஆலோசனை செய்து செயற்கை முறையில் தனது மார்பகங்களை பெரிதாக்க முடிவு செய்தார்.

தனது மார்பகங்களில் 2.5 லிட்டர் அளவுக்கு சிலிகானை உட்செலுத்தி மார்பகங்களை பெரிதாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காகவே இவர் மூன்றுமுறை சிலிக்கானை உட்செலுத்தும் சர்ஜரியை செய்துகொண்டார். இவருடைய முயற்சிக்கு இவர் நினைத்த பலனும் சில நாட்களில் கிடைத்தது. வெறும் 30DD அளவில் இருந்த இவருடைய பிரா சைஸ் தற்போது 30KK அளவுக்கு மாறிவிட்டது.

இவருடைய பெரிய மார்பகங்கள் நாடு முழுவதும் பிரபலம் ஆனதால் இதை வைத்து பணம் செய்யவும் இவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு டாப்லெஸ் புகைப்படத்திற்கு £35 வரை இவர் பெற்றுக்கொடு அடிக்கடி விளம்பரங்களுக்கு டாப்லெஸ் போஸ் கொடுத்து சம்பாதிக்கின்றார். இவருடைய மார்பகங்களுக்காகவே இவருக்கு பிரிட்டனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply