ரஷ்யாவில் பட்டப்பகலில் மக்கள் போற்றி வணங்கும் ஒரு புனிதமான இடத்தில் காதல் ஜோடி ஒன்று செக்ஸ் உறவு கொண்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ஊடகங்களில் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.
ரஷ்யாவில் உள்ள மக்கள் மிகவும் புனிதமாக கருதும் Samara என்ற பகுதியில் உள்ள வரலாற்றுச்சின்னம் ஒன்றின் அருகே பட்டப்பகலில் காலை 11 மணியளவில் பொதுமக்கள் பிசியாக அந்த வழியே சென்று கொண்டிருக்கும் தருணத்தில் செக்ஸ் உறவு கொண்டு அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். சுமார் 15 நிமிடங்கள் அவர்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டு அதன்பின்னர் அவர்கள் உடைகளை அணிந்துகொண்டு சிரித்துக்கொண்டே சென்றுவிட்டனர்.
இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ படமெடுத்து ரஷ்யாவின் மிகவும் பிரபலமான ஒரு சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை தற்போது லட்சக்கணக்கான மக்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ரஷ்ய போலீஸார், அநாகரீமான செயலில் ஈடுபட்ட அந்த காதல் ஜோடியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
















