இணைய உலகில் கலக்கிவரும் கூகுள் நிறுவனம் அதற்கு அப்பால் பல்வேறு இலத்திரனியல் சாதன உற்பத்தியிலும் காலடிபதித்து வருகின்றது.
இவற்றில் ஒரு அங்கமாக தற்போது வீடியோ ஹேம் மற்றும் வீடியோக்களை முப்பரிமாண தோற்றத்தில் காட்சிப்படுத்தக்கூடிய சாதனம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.
இது மிகவும் விலை குறைவாக இருப்பதுடன், இலகுவாக கையாளக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
















