ஆண்கள் பெண்களை பார்க்கும் போது பெண்களிடம் முதல் பார்வையில் கவனிப்பது என்ன?

A-love-like-thisபெண்களுக்கு எப்போதுமே தங்களின் தோற்றத்தின் மீது தனி அக்கறை இருக்கும். தங்களை ஆண்கள் கவனிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

ஆண்கள் மத்தியில் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்த எதனை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் பெண்களுக்கு பெரிய குழப்பமே ஏற்படும். பொதுவாகவே ஆண்களை கூர்ந்து கவனித்தால் அவர்கள் தெளிமையானவர்கள் என்பது புரியும்.

இதுப்போன்று வேறு: ஆண்கள் பெண்களிடம் விரும்பும் 8 விந்தையான விஷயங்கள்!!!

அதனால் அவர்கள் பெண்களிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம். உடல் ரீதியான அழகையும். அம்சங்களையும் தான் பெண்களிடம் ஆண்கள் விரும்புகின்றனர் என பல பெண்களும் நினைக்கின்றனர். ஆனால் அனைத்து ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. வெறும் உடல் ரீதியான அழகை மட்டும் பார்த்து சில ஆண்கள் மயங்குவதில்லை.

இங்கு முதல் பார்வையில் பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாமா…!

உங்கள் உறவில் இருப்பது காதலா காமமா?
1/8
வசியப்படுத்தும் கண்கள்

பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் முதன்மையான விஷயம் அவர்களின் கண்களாகும். ஒருவரை கண்ணால் தான் காண்கிறோம். அதனால் கண்களே முதன் முதலில் தென்படும் முதன்மையான அம்சமாக விளங்குகிறது. ஒரு ஆளை பற்றி அவரது கண்கள் முழுமையாக கூறி விடுமாம். அதனால் ஒரு பெண்ணின் கண்களை பார்த்து அவரது பெர்சனாலிடி மற்றும் இயல்பை கண்டறியலாம்.

2/8
புன்னகை

ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விஷயமாக அமைவது புன்னகையாகும். சிரித்த முகத்துடன் இருப்பவரோடு இருக்க யாருக்குத் தான் பிடிக்காது? புன்னகை சுலபமாக ஆண்களை வசியப்படுத்தும். அதனால் அது ஒரு பெண்ணிடம் அவர்களை சுலபமாக ஈர்த்து விடும். இதுவே பெண்களிடம் இரண்டாவதாக கவனிக்க கூடிய அம்சமாகும். நம்புங்கள், உங்கள் புன்னகையால் ஒரு ஆணை உங்கள் மீது காதலில் விழ வைக்க முடியும்.

3/8
கூந்தல்

கூந்தல் மீது அதிக அக்கறை கொள்ளும் பெண்களும் அதனை நன்றாக பராமரிக்கும் பெண்களும் கண்டிப்பாக புத்திசாலியாகவே இருப்பார்கள். காரணம், ஆரோக்கியமான மற்றும் அழகான கூந்தலை கொண்டு ஆண்களை மயக்க முடியும் என்ற ரகசியத்தை அவர்கள் அறிவார்கள். அழகிய, பளபளப்புடன், நறுமணம் வீசும் கூந்தலை உடைய பெண்களுடன் இருக்க ஆண்கள் விரும்புகிறார்கள் என ஆய்வுகள் கூறுகிறது.

4/8
கால்கள்

பெண்களின் கால்களை பார்த்து ஆண்கள் மயங்குவார்கள்

Tags: , ,

Leave a Reply