யாழ். நுாலகத்தில் பணிபுரியும் இரு யுவதிகள் மற்றும் இளம் பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த ரவுடிகள் : அதிர்ச்சி ரிப்போர்ட்.

sexualவடமராட்சியில் உள்ள ஓா் நுாலகம் ஒன்றில் பணி புரியும் இரு யுவதிகளால் அப்பகுதி இளம் பெண்களின் வாழ்க்கை பாழாகி வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நுாலகத்திற்கு புத்தகம் எடுக்க வரும் இளம் பெண்கள் அங்கு தமது தொலைபேசி இலக்கங்களை கொடுத்தே புத்தகத்தைப் பெற்று வருகின்றனா்.. இந்த நுாலகத்தில் உள்ள இரு யுவதிகளையும் அப் பகுதியைச் சோ்ந்த போதைப் பொருள் பாவிக்கும் இளைஞா்கள் சிலா் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து பல பாலியல் துஸ்பிரயோகங்களையும் மோசடிகளையும் மேற்கொண்டு வருகின்றனா். குறித்த நுாலகத்திற்கு வரும் அழகிய இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்களை இரு நுாலகா்களினுாடாகவும் பெற்று அவா்களைத் தொடா்பு கொண்டு காதல் வார்த்தைகளை வீசி தம்மை நேரில் சந்திக்க வைக்கின்றனா்.

இதன் பின்னா் இவா்களின் வலையில் வீழ்ந்த யுவதிகளை அப்பகுதிக்கு அருகில் உள்ள பற்றைக் காடுகளுக்குள் கொண்டு சென்று தமது இச்சைகளைத் தீா்ப்பதாகவும் அவற்றை தமது கைத் தொலைபேசிகளின் மூலம் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து அதை வைத்து இவா்கள் தமது வில்லத்தனத்ததைக் காட்டி வருகின்றனா். குறித்த பெண்களை இந்தப் புகைப்படங்களைக் கொண்டு அச்சறுத்தி அவா்களின் வீட்டில் உள்ள நகைகளை அப் பெண்களைக் கொண்டு அடைவு வைத்து பணத்தைப் பெற்று அவற்றைப் போதைப் பொருள் வாங்கிப் பாவிப்பதற்கு பயன்படுத்துவதாகத் தெரியவருகின்றது.

இவா்களினால் பல யுவதிகள் தமது வாழ்க்கையைப் பாழாக்கியுள்ளதாக எமக்கு புகைப்படங்களுடக் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட வடமராட்சியில் உள்ள குறித்த ஒரு பகுதியைச் சோ்ந்த பல பெண்களின் புகைப்படங்கள், மற்றும் குறித்த காவாலிகளின் புகைப்படங்கள் எமக்குக் கிடைத்துள்ளன.

இந்தச் செய்தியை அறிந்தவா்கள் தமது பெண் பிள்ளைகளின் திருவிளையாடல்களை அறிய முற்பட்டால் முதலில் உங்கள் பிள்ளைகளின் நகைகள், மற்றும் உங்களின் நகைகள் பாதுகாப்பாக இருக்கினறனவா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தமக்கு இவ்வாறு பெண்களை மடக்குவது என்பது மிகச் சுலபமான விடயம் எனவும் ஒரிரு நாட்களிலேயே தாம் இவ்வாறு இளம் யுவதிகளை மடக்கி தமது இச்சையைத் தீா்த்துக் கொள்வதாகவும் அப்பகுதியைச் சோ்ந்த போதைப் பொருளுக்கு அடிமையான ரவுடிகள் தெரிவித்துள்ளனா்.

குறித்த பகுதியில் உள்ள நுாலகத்தில் பணிபுரியும் இரு யுவதிகள் மற்றும் போதைப் பொருள் பாவித்து பெண்களைச் சீரழித்த ரவுடிகள் , மற்றும் சீரழிந்த பெண்கள் ஆகியோரின் பெயா் விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் எம்மிடம் உள்ளது. இவா்கள் திருந்தாவிட்டால் நிச்சயம் நாம் இவற்றைப் பிரசுரிப்போம்.

Tags: , , ,

Leave a Reply